சர்வதேச காணாமல் போனோர் தினம் என்றால் என்ன? எப்படி உருவாகியது?

Loading… ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி உலகளாவிய ரீதியில் சர்வதேச காணாமல் போனோர் தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1981ஆம் ஆண்டில் கொஸ்தாரிக்கா நாட்டில், கைது செய்யப்பட்டதன் பின்னர் காணாமல் போனவர்களின் உறவினர்களின் அமைப்பு இவ்வாறானதொரு தினம் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என யோசனையை முன்வைத்திருந்தனர். இதையடுத்து 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபை காணாமல் போனவர்களை பாதுகாப்பது தொடர்பான பிரகடனத்தை நிறைவேற்றியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோர் … Continue reading சர்வதேச காணாமல் போனோர் தினம் என்றால் என்ன? எப்படி உருவாகியது?